ETR.FM

கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை

11.11.2021 05:20 1 நிமிட வாசிப்பு
கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை

அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள ஆபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அடையாறுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்