ETR.FM

விக்ரமின் அடுத்த படம் அறிவிப்பு!

17.07.2025 06:00 1 நிமிட வாசிப்பு
விக்ரமின் அடுத்த படம் அறிவிப்பு!

நடிகர் விக்ரம் தற்போது மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சீயான் 63 என இந்த படத்திற்கு தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. வேல்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

96 பட புகழ் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தான் விக்ரம் அடுத்து நடிக்கிறார். சீயான் 64 என்ற இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்