ETR.FM

தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு ரத்து

23.01.2022 09:02 1 நிமிட வாசிப்பு
தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு ரத்து

வரும் வாரங்களில் கொரோனா தொற்று குறைந்தால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைவது ஆறுதல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்