முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் முதல்வரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு 09.08.2021 08:49 1 நிமிட வாசிப்பு அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார் பற்றி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை நீதியரசர் கலையரசன் அளித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு