ETR.FM

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி

21.12.2021 08:00 1 நிமிட வாசிப்பு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளர்ச்சி நிதியாக ரூ. 609 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராமம், ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான வளர்ச்சி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்