முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சென்னை சர்வதேச திரைப்பட விழா 01.01.2022 14:03 1 நிமிட வாசிப்பு கொரோனா கட்டுப்பாடு காரணமாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விழா இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு