ETR.FM

நடிகர் ரஜினிக்கு நூதன கோரிக்கை விடுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

31.07.2023 18:47 1 நிமிட வாசிப்பு
நடிகர் ரஜினிக்கு நூதன கோரிக்கை விடுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

நடிகர் ரஜினிக்கு நூதன கோ ரிக்கை விடுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்
நடிகர் ரஜினி தற்போது நடித்துள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
 

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்