முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் பங்குச்சந்தை உயர்வு 08.12.2021 06:07 1 நிமிட வாசிப்பு மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 758 புள்ளிகள் உயர்ந்து 58,466 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் அதிகரித்து 17,395 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு