ETR.FM

ஒன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

14.09.2021 10:31 1 நிமிட வாசிப்பு
ஒன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

ஒன்லைன் மூலம் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி கூறியுள்ளார்.

 விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்