முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு 02.08.2021 08:53 1 நிமிட வாசிப்பு எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் 10-வது நாளாக தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு