முகப்பு / சினிமா சினிமா விரைந்து மீண்டிருக்கிறேன் - கமல்ஹாசன் 04.12.2021 06:45 1 நிமிட வாசிப்பு கொரோனா தொற்று தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். விரைந்து நலம்பெற வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு