ETR.FM

இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது

20.01.2022 16:16 1 நிமிட வாசிப்பு
இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், புதிய தலைநகருக்கு 'நுசாந்தரா' என பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்