ETR.FM

ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி- சஜித் சந்திப்பு

08.06.2022 09:27 1 நிமிட வாசிப்பு
ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி- சஜித் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரி மேடேரி நேற்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்ததோடு,இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரயடியுள்ளார்.

குறிப்பாக ரஷ்ய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வரும் நீண்ட கால இருதரப்பு உறவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்