முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் 25.09.2021 12:07 1 நிமிட வாசிப்பு சென்னை காந்தி மண்டபத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்கிறார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு