ETR.FM

ஆர்யன்கான் ஜாமின் மீதான விசாரணை நாளையும் தொடரும்

27.10.2021 15:25 1 நிமிட வாசிப்பு
ஆர்யன்கான் ஜாமின் மீதான விசாரணை நாளையும் தொடரும்

போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன்கான் ஜாமின் மீதான விசாரணை நாளையும் தொடரும் என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.

கிழமை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் ஜாமின் மனுவை நாளை மும்பை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்