7,100 கனஅடி தண்ணீர் திறப்பு

06.10.2021 08:14:00

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 7,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து 11,427 கனஅடியும் நீர் திறப்பு 3,600 கனஅடியும் உள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு 4,221 கனஅடியும் நீர் திறப்பு 3,500 கனஅடியுமாக உள்ளது.