ETR.FM

ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் நன்றி

23.03.2022 16:27 1 நிமிட வாசிப்பு
ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் நன்றி

உங்களில் ஒருவன் படித்து விட்டு தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ரஜினிகாந்துக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களது வாழ்த்து மகிழ்ச்சியை மட்டுமல்ல மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது என குறிப்பிட்டார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்