ETR.FM

குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர்

02.04.2022 11:02 1 நிமிட வாசிப்பு
குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜரானார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடிகர் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் இழிவாக பதிவிட்ட  நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்