முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் பணியிடமாற்றம் 09.09.2021 10:39 1 நிமிட வாசிப்பு ராசிபுரம் அருகே மாணவர்களிடம் ஆபாசமாக பேசியதாக உதவி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன் மங்களபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு