ETR.FM

தேர்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மதிப்பூதியம்!.

07.11.2026 13:06 1 நிமிட வாசிப்பு
தேர்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மதிப்பூதியம்!.

2026 சட்டமன்ற தேர்தலில் ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப்போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்டது. ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார். ஆச்சர்யம் கொடுக்கும் விதமாக 2026 சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளும் தவெகவுக்கு கிடைத்தது.

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்ட மாவட்ட தேர்தல் அலுவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒரு மாத அடிப்படை ஊதியம் அல்லது அதிகபட்சமக ரூ.45 ஆயிரம் வரை மதிப்பூதியம் வழங்க ரூ.198 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியிருக்கிறது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE மண்வாசனை