முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் தேங்கிய நீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி 07.09.2021 05:46 1 நிமிட வாசிப்பு சென்னை கீழ்ப்பாக்கத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். தரையில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி கிருஷ்ணய்யா இறந்ததாக புகார் எழுந்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு