ETR.FM

பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் அமரன்!

05.11.2024 07:04 1 நிமிட வாசிப்பு
பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் அமரன்!

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சிவகார்த்திகேயன் கேரியரில் புது உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது அமரன்.

  

தெலுங்கு மாநிலங்களில் 4 நாட்களில் சுமார் 16 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அமரன் படம். அது விஜய்யின் GOAT படம் ஒட்டுமொத்தமாக வசூலித்த தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்