முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு 18.11.2021 08:33 1 நிமிட வாசிப்பு வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு