முகப்பு / சினிமா சினிமா ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் கார் ஓட்டுநரிடம் விசாரணை 09.10.2021 14:42 1 நிமிட வாசிப்பு போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஆர்யன்கான் சிறையில் உள்ள நிலையில் ஓட்டுநரிடம் என்.சி.பி. விசாரித்து வருகிறது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு