முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் 03.01.2022 11:42 1 நிமிட வாசிப்பு தெலங்கானா மாநில பாஜக தலைவரும், எம்.பி.யுமான பாண்டி சஞ்சய்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கரீம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு