ETR.FM

இந்தியா - சீனா இடையே விமான சேவை.

03.10.2025 15:30 1 நிமிட வாசிப்பு
இந்தியா - சீனா இடையே விமான சேவை.

ந்தியா - சீனா இடையே 5 ஆண்​டு​களுக்கு பிறகு மீண்​டும் நேரடி விமான சேவை ஒக்​டோபர் 26 ஆம் திகதி முதல் தொடங்​கப்​படுகிறது.

கொரோனா காலத்​தில் இந்தியா - சீனா இடையே விமான சேவை தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டது

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்