முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கவுள்ளது 30.11.2021 08:07 1 நிமிட வாசிப்பு அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அரபிக்கடலின் கிழக்கு பகுதியில் மராத்திய கரையோரம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு