ஒரு பாடலுக்கு ஆடும் கீர்த்தி சுரேஷ்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
29.07.2026 10:16:00
|
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார். சமீபகாலமாக கிளாமர் ஆகவும் கீர்த்தி சுரேஷ் நடிக்க தொடங்கி இருக்கிறார். |
|
இந்நிலையில் தெலுங்கில் நானி நடித்து வரும் The Paradise படத்தில் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் கிளாமர் ஆக டான்ஸ் ஆட இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் கிளாமராக டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டதாக வெளியாகி இருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. |