ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பதிவு

06.10.2021 08:19:47

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. மாதுடையார்குளம் கிராமத்தில் திறக்கப்பட்ட ரேஷன் கடை செயல்படவில்லை எனக்கூறி தேர்தல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.