முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம்.: அமைச்சர் நாசர் 04.10.2021 14:14 1 நிமிட வாசிப்பு பால்வளத்துறையில் பணியிட மாறுதல், புதிய பணி நியமனங்களுக்கு பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். புதிய பணி நியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் தந்து ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு