முகப்பு / சினிமா சினிமா நடிகை மீரா மிதுனுக்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் 22.09.2021 15:44 1 நிமிட வாசிப்பு பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு சென்னைநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஏற்கனவே 4 வழக்குகளில் நடிகை மீரா மிதுன் ஜாமீன் பெற்றுவிட்டதால் சிறையில் இருந்து விடுதலையாகிறார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு