முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் 05.08.2021 18:00 1 நிமிட வாசிப்பு தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு