முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு 26.09.2021 13:16 1 நிமிட வாசிப்பு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 5 சவரன் மட்டுமின்றி 100% பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு