முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் விஜய் மக்களை சந்திக்க அனுமதி! 18.01.2025 08:49 1 நிமிட வாசிப்பு பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி. ஜனவரி 20ம் திகதி மக்களை விஜய் மக்களை சந்திக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு