ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியர் கைது
18.12.2021
08:55
1 நிமிட வாசிப்பு
சென்னை திருமங்கலத்தில் ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கணித ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய மதிவாணனை போக்சோவில் திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.