முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு 02.08.2021 08:52 1 நிமிட வாசிப்பு அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்திருப்பது பெறும் மகிழ்ச்சி தருகிறது என அவர் கூறியுள்ளார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு