ETR.FM

பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு

21.03.2022 15:20 1 நிமிட வாசிப்பு
பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு

கோவா மாநிலத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்