ETR.FM

543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி

19.12.2021 12:46 1 நிமிட வாசிப்பு
543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்