முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ஜம்மு காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா 19.10.2021 09:52 1 நிமிட வாசிப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்று ஆலோசனை நடத்துகிறார். பயங்கரவாதிகளால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பு குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு