ETR.FM

விடாமுயற்சி டீஸர் வெளியாகும் திகதி!

07.11.2024 08:48 1 நிமிட வாசிப்பு
விடாமுயற்சி டீஸர் வெளியாகும் திகதி!

அஜித் மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஹைதராபாத்தில் முக்கிய பகுதிகள் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில் பெரும்பகுதி படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுவதால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

   

இந்நிலையில் வந்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் விடாமுயற்சி படத்தின் டீஸர் வரும் நவம்பர் 10ம் தேதி வெளியாகி இருக்கிறது என்பது தான். அதனால் அஜித் ரசிகர்கள் டீசரை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்