முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் ராகுல்காந்தி மீதான வழக்கு 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 27.08.2021 12:20 1 நிமிட வாசிப்பு ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகமது ரஸ்வி என்பவர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு