ETR.FM

ஓடிடியில் வெளியாகும் ராதே திரைப்படம் !

13.05.2021 12:42 1 நிமிட வாசிப்பு
ஓடிடியில் வெளியாகும் ராதே திரைப்படம் !

பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம் ஓடிடியில் வெளியாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹுடா போன்றோர் நடித்துள்ளனர்.  ராதே திரைப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையிலேயே குறித்த படம் ஓடிடியில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்