ETR.FM

முதலமைச்சர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சந்திப்பு

18.09.2021 14:52 1 நிமிட வாசிப்பு
முதலமைச்சர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சந்திப்பு

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்துள்ளார். ஜி.ராமகிருஷ்ணன், நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்டோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்