முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் திண்டுக்கல் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாய் தற்கொலை 16.10.2021 14:26 1 நிமிட வாசிப்பு திண்டுக்கல் அருகே தோமையார்புரம் அருகே குழந்தையை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடும்ப பிரச்சனையால் மூன்றரை வயது குழந்தை திமோஸை கொன்று தாய் அகினோ பிரின்ஸி தற்கொலை செய்துகொண்டார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு