முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் அஜ்ய் மிஸ்ரா பதவி விலகுமாறு வலியுறுத்தல் 29.11.2021 07:42 1 நிமிட வாசிப்பு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜ்ய் மிஸ்ரா பதவி விலகுமாறு மக்களவையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. உ.பி.யின் லக்கிம்பூர் கெரியில் காரை ஏற்றி 4 விவசாயிகளை கொன்றதற்கு அஜ்ய் மிஸ்ரா பொறுப்பேற்று பதவி விலக வலியுறுத்தினார். பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு