ETR.FM

கல்லணைக்கு அருகே புதிய கதவணை

21.12.2021 08:58 1 நிமிட வாசிப்பு
கல்லணைக்கு அருகே புதிய கதவணை

 காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணைக்கு அருகே புதிய கதவனை அமைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். புதுக்கோட்டை- மதுரை-கரூர்-சென்னை நெடுஞ்சாலைகளை இணைக்க விரைவில் சுற்றுச்சாலை அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்