மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு !

24.05.2022 09:36:57

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.