ETR.FM

பொதுமக்கள் மாஸ்க் அனியாவிடில் கடும் நடவடிக்கை

15.09.2021 14:33 1 நிமிட வாசிப்பு
பொதுமக்கள் மாஸ்க் அனியாவிடில் கடும் நடவடிக்கை

சென்னையில் பொதுமக்கள் மாஸ்க் அனியாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சின் பேடி எச்சரித்துள்ளார்.

சென்னையில் மக்கள் மாஸ்க் அணிந்துள்ளனரா எனத் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
Facebook WhatsApp
LIVE ETR நிகழ்வுகள்