முகப்பு / முக்கிய செய்தி முக்கிய செய்தி தேநீரின் அளவை குறைக்குமாறு கோரிக்கை 15.06.2022 16:22 1 நிமிட வாசிப்பு அருந்தும் தேநீரின் அளவை குறைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அந்நாட்டு அரசாங்கத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு