முகப்பு / இந்தியச் செய்திகள் இந்தியச் செய்திகள் கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 18.11.2021 08:31 1 நிமிட வாசிப்பு வடலூர் அருகே வானதி ராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் கனமழை காரணாமாக இடிந்து தரைமட்டமானது. பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு